தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று..!!

தமிழகத்தில் ஓமிக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள ஒருவருக்கு ஓமிக்ரான் BA 4 வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஓமிக்ரான் BA 4 வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார். தாயாருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது.தாய்க்கும் மகளுக்கும் நடைபெற்ற பரிசோதனையில் உருமாறிய ஓமிக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதியானது. […]

Continue Reading

தமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசு தற்போது வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்துகிறது. இதில் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முகாம்களிலேயே தடுப்பூசி செலுத்த மக்களுக்கு வசதியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 11-வது மெகா […]

Continue Reading

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினார். இந்த தடுப்பூசி முகாமை தென் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, திருவல்லிக்கேணி திமுக […]

Continue Reading