மழையால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் பொங்கல் முடிந்தவுடன் தொடங்கும் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் 4 கோடி மதிப்பிலான RMU எனும் நவீன ‘ வளைய சுற்றுத்தர அமைப்பு ‘ இயந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் … Read More

இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது: எச்.ராஜா!

தமிழகத்தில், இந்து கோவில்களை முழுமையாக சட்டவிரோதமாக அழித்துவிடும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் உதயநிதி பின்னால் சுற்றித்திரியும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு என … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம்: மக்கள் வேதனை

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம் சென்னை மாநகரின் பிரதான பகுதியாக பார்க்கப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி பலதரப்பட்ட மக்களை வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பிரதான இடத்தில் குப்பை, இடித்த கட்டுமான பொருட்களை கொட்டி … Read More

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி … Read More

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் மே 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இதில் ஷேக் தாவூத் தெருவில் 300 பேரும், 115 வது வட்டம் சூரப்பா தெரு,பக்கீர் சாகிப் தெருவில் 200 பேரும், 120 … Read More

திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் குடும்ப அட்டைகள் மூலம் ஜூன் 3 அன்று ரூ.4000 நிவாரணம் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதன்படி முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் முதல் கையெழுத்தாக ரூ.4000 நிவாரணத் … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உதயநிதி தீவிர வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6–ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் தீவிர ஒட்டு வேட்டை நடத்தி வருகிறார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள … Read More