வரும் ஜன.17-ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29-ஆம் தேதி (4-ம் … Read More

பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜன.11 நாளை முதல் இயக்கம்: தமிழக அரசு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்ப்டி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை(ஜன.11) முதல் வரும் வியாழக்கிழமை(ஜன.13) வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மற்ற … Read More

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு 

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை … Read More

நாளை முதல் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு

தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி (இன்று) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் எந்தவித அச்சமின்றி தெருக்களில் சுற்றித்திரிந்தனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு நேற்றுமுன்தினம் மருத்துவர்களை … Read More

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

சென்னை ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக 4 … Read More

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்கு நிச்சயம் – தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் நாளை … Read More