தாம்பரத்தில் 4 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணி..!!!

தாம்பரத்தில் 4 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நிலையை சீர் செய்ய தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்வாய் தூர் வாருவது மழையினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு புதிய கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு களங்கள் தெரு முதல், இடும்பன் ஏரி […]

Continue Reading

தாம்பரம் | பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர் சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38) செங்கல்பட்டு பொதுபணிதுறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார், சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை […]

Continue Reading

தாம்பரம் காவல் ஆணையர் ரவியின் பின்னணி

தாம்பரம் காவல் ஆணையர் டிஜிபி எம்.ரவி 31 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி ஐ.பி.எஸ். சைபர் பாரன்சிக் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலை பட்டம் பயின்றவர். அதோடு மதுரை வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மூலம் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஏ.எஸ்.பி-யாக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றிய போது அங்கு […]

Continue Reading

”தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தை பராமரிக்கவும்”

தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டத்தில் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பஸ் நிலையத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை புறநகர் தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளை கொண்டது. மொத்தம் ஐந்து மண்டலங்கள் உள்ள இம்மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டம் இன்று பெருங்களத்துாரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மண்டல குழு தலைவர் காமராஜ் ஆணையாளர் இளங்கோவன் மற்றும் மண்டலத்திற்குட்பட்ட 14 […]

Continue Reading

தமிழகத்தில் போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக நியமிக்கபடவேண்டும்: காவல் ஆணையர் ரவி பேட்டி

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட குரோம்பேட்டையில் முதன் முதலாக அமைக்கபட்டுள்ள் போக்குவரத்து எல் .இ.டி  சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ரவி. கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் காவலர்கள் உள்ளனர் ,இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பொறுத்த வரை பனிரெண்டாயிரம் பேர் மட்டுமே உள்ளனர் ஆதலால் போக்குவரத்து துறைக்கு நாற்பதாயிரம் காவலர்களும் […]

Continue Reading

சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளிலும் பாரதிய ஜனதாகட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மாவட்டபாஜக தலைவர் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி பாஜகவினர் கோஷமிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் […]

Continue Reading

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 8 தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி துவக்கப்பட்டது. இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்ரமணியம் தலைமையில் நெடுங்குன்றம் பாலையா கார்டன் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேதசுப்ரமணியம் தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை உயர்வை கண்டித்து வருகிற 8 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி அலுவலகம் முன்பு […]

Continue Reading