நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More

அயோத்திதாச பண்டிதர்க்கு வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்:முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்: தமிழன் திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர். திருக்குறளுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். இந்திய நாட்டின்முன்னேற்றத்திற்கு சாதியும் … Read More

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் … Read More

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து விட வேண்டும். சர்வதேச சட்டங்களை பின்பற்றாமல் இலங்கைப் படையினர் மீனவர்களை தாக்குவது கண்டனத்திற்குரியது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க … Read More

தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக: வேல்முருகன்

வேல்முருகன் பேட்டி:   தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதல்வர் மீண்டும் நிரூபித்து உள்ளார். கலைஞர் ஆட்சியின் போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.   10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி … Read More

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்: நேரில் வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் … Read More

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் … Read More

நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்: மு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி

சென்னை கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்ததாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்தை மாநில அரசே கொள்முதல் செய்து போட்டுக்கொள்ள … Read More

முக ஸ்டாலின் முதலமைச்சராக 7-ந் தேதி பதவி ஏற்கிறார்: நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து … Read More

ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு – சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர், இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 … Read More