இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார். இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிராக காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக […]

Continue Reading

வீட்டை எரித்துவிட்டீர்கள்.. செல்வதற்கு வீடு இல்லை.. போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் பதில்!

இலங்கையில் நிலவும் பொருளாதார அசாதாரண நிலையால், பொதுமக்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை கூட நீண்ட வரிசையில் நாள்கணக்கில் நின்று வாங்கும் நிலை இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. முன்னதாக இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக ரனில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், இலங்கையின் […]

Continue Reading

கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!!

பாகிஸ்தானைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான இலங்கையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்சே குடும்பமே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட நிலையில், இலங்கையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் […]

Continue Reading

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பொங்கி எழுந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து இன்று அதிகாலை இலங்கையின் ராணுவ விமானமான அன்டோனோவ்-32 என்ற விமானத்தில் இருந்து அண்டை […]

Continue Reading