தமிழகத்தில் இத்தனை அரசுப் பள்ளிகள் மூடலா? – அதிர்ச்சி தகவல்!

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) இது தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரிப்பால் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறியதாகவும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய நிலையும் தமிழகத்தில் உள்ளதாகவும் அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசு […]

Continue Reading

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். […]

Continue Reading