தாம்பரம் | பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர் சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38) செங்கல்பட்டு பொதுபணிதுறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார், சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை […]

Continue Reading

சென்னை பல்லாவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் கைது. 86 சவரன் தங்க நகை, 10000 ரூபாய்பணம் பறிமுதல். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், வ.உ.சி.நகர், பாலாஜி தெரு விரிவு பகுதியில் வசித்து வருபவர்சிவசண்முகம்(51), கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த மார்ச மாதம் 16ம் தேதி கொல்கத்தா, டார்ஜிலிங் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு 23ம் தேதிவீட்டிற்கு வந்து வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின் பக்க கதவு […]

Continue Reading

தாராபுரத்தில் டாஸ்மார்க் ஊழியர்கள் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ரூ,1,43,000 ஆயிரம் பணம் கொள்ளை

திருப்பூர்  தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டன் வலசு டாஸ்மாக் கடை ஊழியரை, கத்தியைக் காட்டி மிரட்டி, கண்களில் மிளகாய்ப் பொடி தூவி 1,43,000 ஆயிரம் பணம் மற்றும் மோதிரம் செயின் செல்போன் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர். கவுண்டன் வலசு பகுதியில் இயங்கி வரும் கடை எண் 3838 டாஸ்மாக் கடையில் இரவு சூப்ரவைசர் சின்னதுரை மற்றும் சேல்ஸ்மேன் சுரேஷ்பாபு வழக்கம் போல மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு 8 […]

Continue Reading