சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு பேட்டிகளில் தங்களது கருத்தை காட்டமாக பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக … Read More

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலையை முறையாகப் பராமரிக்கக் கோரியதற்கு உரிய உத்தரவாதத்தை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் … Read More

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த 22-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை … Read More

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா கட்சி … Read More

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி … Read More

அதிமுக கூட்டணி: பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை அதிமுக – பாமக இடையிலான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. இதன்மூலம், அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற … Read More

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா: அதிமுக கொடியை ஏற்றினார் ஓபிஎஸ்

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, துணை முதல்வரும் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை ஏற்றினார். அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை … Read More

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: ஓ பி எஸ் அறிவிப்பு

சென்னை அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார், மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என்று துணைமுதல்வர் ஒபிஎஸ் … Read More