நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது: மா.சுப்பிரமணியன்

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதி நிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய … Read More

நீட் தேர்வு முடிவுகள்: மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று … Read More

வேலூரில் நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

காட்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு, ருக்மணி. இவர்களது மகள் சௌந்தர்யா(17). கடந்த இரண்டு நாள்களுக்கு … Read More

நீட் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-இல் … Read More

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6 ஆக … Read More

நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

டெல்லி கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல … Read More

நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு இடையில் கடந்த செப்.13ம் தேதி நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதினர், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன … Read More

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

டெல்லி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகள் செய்து வருகின்றது, ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு … Read More

தாராபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் நகர திமுக சார்பில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, கொரோனா நோய் தெற்று காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இணையம் வகுப்பை முறைப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் தனசேகரன் … Read More