நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More

ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருள்கள் வழங்கப்பட உள்ளது. … Read More

வரும் நவ.20-ம் தேதி சென்னையில் தோனிக்கு பாராட்டு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. … Read More

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது என்றும் பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் … Read More

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சிலையை முறையாகப் பராமரிக்கக் கோரியதற்கு உரிய உத்தரவாதத்தை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் … Read More

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக ஆளுநருக்கு இங்கே அவருக்கு வேலை இருக்காது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஆட்சி மன்ற குழுவில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்தாகவும் சட்டமன்றம் சிறப்பாக முடிந்துள்ளது‌.. எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் திமுக உறுப்பினராக இருந்தாலும் … Read More

தமிழகத்தில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு: முதல்வர்

தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முக்கிய அம்சங்கள்: பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், … Read More

அயோத்திதாச பண்டிதர்க்கு வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்:முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்: தமிழன் திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர். திருக்குறளுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். இந்திய நாட்டின்முன்னேற்றத்திற்கு சாதியும் … Read More

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிரஞ்சீவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் … Read More

சுதந்திர தின விழா: மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார்

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு … Read More