தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்திருந்தார். இதற்கு முன்பாக டெல்லி பயணத்தின் ஒரு அங்கமாக சந்திரபாபு நாயுடு அவர்களையும் சந்தித்திருந்தார். இதனிடையே இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை, நடிகர் ரஜினிகாந்த், சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆளுநரை […]

Continue Reading

வரும் ஜன.17-ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய ஜனவரி 29-ஆம் தேதி (4-ம் சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 16-ஆம் தேதியும், தைப்பூசத்திற்காக ஜனவரி 18-ஆம் தேதியும் ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியையும் உள்ளூர் விடுமுறையாக […]

Continue Reading