அனைத்துப் பல்கலைக் கழக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு: அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனைப்படியே … Read More