ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதி இரண்டாம் கட்ட … Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read More

நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. மதியம் வெயில் வாட்டி எடுப்பதால் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்ய முடிவு செய்தனர். இதனால் காலையில் … Read More

ராயபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கினார்

  ராயபுரம் தொகுதி 52வது வட்டத்துக்கு உட்பட்ட துலுக்காணத்தம்மன் கோயில் தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கினார் அதைத் தொடர்ந்து ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளேன். 1991-க்கு முன்பு ராயபுரம் … Read More

வாக்கு சாவடிகளில் சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குச் சாவடிகள் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்கள் மத்திய துணை ராணுவப் படை தங்குமிடங்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரிகளுடன் இன்று 15.3.2021 மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவிக … Read More

சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சரத்குமார், ராதிகா போட்டி இல்லை

சென்னை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் சமத்துவ … Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் – டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜோர்ஜியாவில் மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியபோது ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் … Read More