சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி சர்ச்சை அளிக்கும் வகையில் பேசினார்.. பரப்புரையின் போது நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை … Read More

வெற்றிநடை போடும் தமிழகம் என்று சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார் – எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- “செழிப்பாக, அமைதியாக தமிழகம் இருக்க வேண்டும் என்றால், … Read More

கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன் – முதலமைச்சர் பழனிசாமி

மதுரை: கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 … Read More

நிவர் புயல்: தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு

சென்னை வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் … Read More

தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது – முதல்வர் பழனிசாமி

சென்னை தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பிலிருந்து … Read More

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28 ஆம் தேதி ஆலோசனை

சென்னை கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் 28 ஆம் தேதி மாவட்ட … Read More