தமிழகத்தில் 29,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 1,54,912 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 28,561 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1,79,205 போ் உள்ளதாக … Read More

இன்று தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,862 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் … Read More

இன்று தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. 1,02,544 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 640 … Read More

இன்று தமிழகத்தில் 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.47 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.76 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய … Read More

இன்று தமிழகத்தில் புதிதாக 719 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 719 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,01,009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 719 பேருக்கு மட்டுமே … Read More

இன்று தமிழ்நாட்டில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மாநில நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 715 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் … Read More

இன்று தமிழகத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 99,795 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 758 … Read More

இன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி … Read More

இன்று தமிழகத்தில் மட்டும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக … Read More

இன்று தமிழகத்தில் 775 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 775 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 775 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,17,978 … Read More