இன்றைய பெட்ரோல், டீசலின் விலை நிலவரம்

சென்னை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் … Read More

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 19-ந்தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் … Read More

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2405 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில் இன்று 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2528806 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று … Read More

தமிழ்நாட்டின் 30வது புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

சென்னை தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று ஓய்வு பெறுகிறார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். … Read More

தமிழகத்தில் இன்று முட்டும் கொரோனாவால் 91 பேர் உயிரிழப்பு

சென்னை   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து … Read More

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி … Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் … Read More

சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சிறப்பு ஹோமம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ,முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்கள் பலர் கோயில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் தீர்க்கும் வகையில் இணையம் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சனாதன தர்மம் … Read More

சென்னையில் கொரோனா உயிரிழப்பு குறைகிறது

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து கொண்டே சென்றது. உயிரிழப்புகளும் அதிகரித்தன. கடந்த 11-ந்தேதி அன்று தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. அன்று ஒரே நாளில் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் … Read More

இன்று மட்டும் தமிழகத்தில் 28,978 பேருக்கு கொரோனா தொற்று: 232 பேர் பலி

சென்னை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில … Read More