நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது என்றும் பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் … Read More

பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார் ராஜஸ்தான் முதல்வர்

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை. இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்தத் … Read More

பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பிலிருந்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலில் எந்த ஒரு வகையிலும் ஈடுபட மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் … Read More

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து விட வேண்டும். சர்வதேச சட்டங்களை பின்பற்றாமல் இலங்கைப் படையினர் மீனவர்களை தாக்குவது கண்டனத்திற்குரியது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க … Read More

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க சென்ற மூதாட்டியை விரட்டிய தலைமைச்செயலக காவலர்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க சென்றுள்ளார் அங்கு மனு அளிக்க முடியாது என்று காவல்துறையினர் அந்த மூதாட்டியை வெளியே அனுப்பி உள்ளனர் அந்த மூதாட்டி வெளியே இருந்து என்னை கருணை கொலை செய்து விடுங்கள் … Read More

தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக: வேல்முருகன்

வேல்முருகன் பேட்டி:   தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதல்வர் மீண்டும் நிரூபித்து உள்ளார். கலைஞர் ஆட்சியின் போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.   10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி … Read More

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் வழங்கப்பட்டது!

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் திரு. எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் திரு. எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு. எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு … Read More

முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

சென்னை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் … Read More

முக ஸ்டாலின் முதலமைச்சராக 7-ந் தேதி பதவி ஏற்கிறார்: நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து … Read More