அகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜக கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் தங்களது பாஜக கட்சி தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி, கொல்கத்தாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பாஜக கட்சியினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது, நபான்னா சலோ என்ற இந்த பேரணியில் கொல்கத்தாவின் பல இடங்களில் பாஜகவினருக்கும் … Read More