நாளை (நவ.24) முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவ.24) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆலோசிக்கவுள்ளார். வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை … Read More

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது என்றும் பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் … Read More

சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். 16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் … Read More

7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read More