ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். பின்னர் அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள கொரோனா ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தென் சென்னை நாடாளுமன்ற […]

Continue Reading