சென்னை-திருப்பதி ரெயில் ரத்து..!!

சென்னை கோட்டத்தில் பல்வேறு மார்க்கங்களில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 18-ந்தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. கே.எஸ்.ஆர். பெங்களூரு- சென்னை சென்ட்ரலுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் காட்பாடி- […]

Continue Reading

தெற்கு ரெயில்வேயில் சுகாதார பணியிடங்களுக்கு 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே  தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்தில் நர்சிங் சூப்பிரண்டன்ட், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர், டயாலிசிஸ் டெக்னீசியன், ரேடியோகிராபர், பார்மசிஸ்ட், இ.சி.ஜி. டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது உள்ளது, மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பார்மசிஸ்ட் பணிக்கு 35 வவயதுடையவர்களும் […]

Continue Reading