மழையால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் பொங்கல் முடிந்தவுடன் தொடங்கும் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் 4 கோடி மதிப்பிலான RMU எனும் நவீன ‘ வளைய சுற்றுத்தர அமைப்பு ‘ இயந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம்: மக்கள் வேதனை

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம் சென்னை மாநகரின் பிரதான பகுதியாக பார்க்கப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி பலதரப்பட்ட மக்களை வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பிரதான இடத்தில் குப்பை, இடித்த கட்டுமான பொருட்களை கொட்டி … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி … Read More

சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சிறப்பு ஹோமம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ,முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்கள் பலர் கோயில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைத் தீர்க்கும் வகையில் இணையம் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   சென்னை திருவல்லிக்கேணி கோயில் தெரு கங்கனா மண்டபத்தில் சனாதன தர்மம் … Read More

துரித நடவடிக்கை மேற்கொண்ட D1 போக்குவரத்து காவல்துறை:  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை எண் 812, (எண்.133 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி சென்னை-5 )என்ற முகவரியில் இயங்கி வருகிறது. நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் இங்கு இரவு நேரங்களில் சாலைகளில் ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், இரவு நேரங்களிலும் பகல் … Read More

மருத்துவமனை எதிரில் டாஸ்மாக் கடை: அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கோயில் ஆகியவை அடுத்து இருப்பதால் இந்த பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு இங்கு அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் பெரும் இன்னலை … Read More

திருவல்லிக்கேணியில் “கேங்ஸ்டா கஃபே” ஷோப்பினை தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா திறந்து வைத்தார் 

திருவல்லிக்கேணியில் உள்ள நீலி வீராசாமி தெருவில் புதியதாக அமைந்துள்ள “கேங்ஸ்டா கஃபே” எனும் பீசா, பர்கர் ஷோப்பினை தி.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தி.நகர் பி.சத்யா (எ) சத்தியநாராயணன் திறந்து வைத்து வாழ்த்துக்களை … Read More

திருவல்லிக்கேணியில் திடீர் திடீர் ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதி 

கோடை காலம் வருவதற்குள் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பகல் பொழுதில் சுட்டரிக்கும் வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் அவதிபட்டு வரும் சூழலில் திருவல்லிக்கேணி பகுதியில் பல இடங்களில் திடீர் திடீர் என்று ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் … Read More

திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 5¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரேஷ்குமார் குப்தா இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார் இந்தநிலையில் ஜெயஸ்ரீ மீண்டும் கர்ப்பம் தரித்தார் நிறைமாத கர்ப்பமாக இருந்த ஜெயஸ்ரீ பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா … Read More

திருவல்லிக்கேணியில் நடைபெற்ற சி.சி.டி.வி. குறித்த விழிப்புணர்வு முகாம்

சென்னை திருவல்லிக்கேணி சூரப்பன் தெருவில் சி.சி.டி.வி. கேமிரா வைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவல்லிக்கேணி ஜாம்பஜார் D-4 காவல் நிலையத்தின் ஆய்வாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு சி.சி.டி.வி.கேமிரா குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.   … Read More