அகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் முகுல் ராய்

கொல்கத்தா பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி … Read More