நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது: மா.சுப்பிரமணியன்

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதி நிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய … Read More

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக ஆளுநருக்கு இங்கே அவருக்கு வேலை இருக்காது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஆட்சி மன்ற குழுவில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்தாகவும் சட்டமன்றம் சிறப்பாக முடிந்துள்ளது‌.. எதிர்கட்சி தலைவராக இருந்தாலும் திமுக உறுப்பினராக இருந்தாலும் … Read More

ஆண்டுதோறும் கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது

பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந்தேதி … Read More

பத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் … Read More

தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக: வேல்முருகன்

வேல்முருகன் பேட்டி:   தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதல்வர் மீண்டும் நிரூபித்து உள்ளார். கலைஞர் ஆட்சியின் போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.   10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி … Read More

ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது: அமைச்சர் மூர்த்தி

அரசாங்கத்தை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற அதிமுகவிற்கு போராட்டம் குறித்து பேச தகுதி இல்லை என அமைச்சர் மூர்த்தி விமர்சனம். சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   வணிகவரி மற்றும் … Read More

திமுக அரசாவது மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: விஜயகாந்த்

சென்னை தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு … Read More

சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு: நாளை ஆளுநரை சந்திக்கிறார்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை … Read More

முக ஸ்டாலின் முதலமைச்சராக 7-ந் தேதி பதவி ஏற்கிறார்: நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து … Read More

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு திமுக தலைமையிலான புதிய அரசு மதிப்பளிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. … Read More