தாம்பரம் | பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர் சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38) செங்கல்பட்டு பொதுபணிதுறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார், சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை […]

Continue Reading

தமிழகத்தில் போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக நியமிக்கபடவேண்டும்: காவல் ஆணையர் ரவி பேட்டி

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட குரோம்பேட்டையில் முதன் முதலாக அமைக்கபட்டுள்ள் போக்குவரத்து எல் .இ.டி  சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ரவி. கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் காவலர்கள் உள்ளனர் ,இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பொறுத்த வரை பனிரெண்டாயிரம் பேர் மட்டுமே உள்ளனர் ஆதலால் போக்குவரத்து துறைக்கு நாற்பதாயிரம் காவலர்களும் […]

Continue Reading

சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளிலும் பாரதிய ஜனதாகட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மாவட்டபாஜக தலைவர் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி பாஜகவினர் கோஷமிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் […]

Continue Reading

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 8 தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி துவக்கப்பட்டது. இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்ரமணியம் தலைமையில் நெடுங்குன்றம் பாலையா கார்டன் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேதசுப்ரமணியம் தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை உயர்வை கண்டித்து வருகிற 8 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி அலுவலகம் முன்பு […]

Continue Reading

தாம்பரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் போதை தரக்கூடிய கஞ்சா விற்பனை செய்வதாக தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் கையில் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அவரிடம் இருந்த பையினை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்ததால் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது அவர் பெயர் அஜித் என்பதும் கஞ்சா […]

Continue Reading

தடகள போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற மாணவனுக்கு பாஜக சார்பில் பாராட்டு விழா

தாம்பரம் நேபாளத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வென்ற செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ஷெல்டன் ஜான் (19) என்பவருக்கு செங்கல்பட்டு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைவர் சுஜித் சங்கர் தலைமையில் கிழக்கு தாம்பரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக பார்வையாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கலந்துகொண்டு ஷெல்டன் ஜானுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சரவணன், […]

Continue Reading