இன்று தமிழகத்தில் 741 பேருக்கு கொரோனா உறுதி: 13 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; தமிழகத்தில் கடந்த 24 மணி … Read More

இன்று தமிழ்நாட்டில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (ஆக. 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,542 பேருக்கு … Read More

இன்று தமிழகத்தில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 59 ஆயிரத்து 597 … Read More

இன்று தமிழகத்தில் 1,756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 … Read More

தமிழ்நாடு மற்றும் தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் விருது

  தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு:   தமிழ்நாடு மற்றும் தமிழின வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்கள் … Read More

தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக: வேல்முருகன்

வேல்முருகன் பேட்டி:   தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதல்வர் மீண்டும் நிரூபித்து உள்ளார். கலைஞர் ஆட்சியின் போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.   10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி … Read More

தமிழகத்தில் 2 நாளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு?

சென்னை தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் அதிக … Read More

மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய … Read More

தமிழ்நாட்டின் 30வது புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

சென்னை தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று ஓய்வு பெறுகிறார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். … Read More

சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும்!

சென்னை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்களை இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் 16-வது … Read More