தமிழகத்தில் நாளை 50,000 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் 11-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. … Read More

இன்று தமிழகத்தில் மட்டும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக … Read More

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், … Read More

அனகாபுத்தூரில் தமிழக மாற்று திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காயிதேமில்லத் நகர் பகுதியில் தமிழக மாற்று திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா, மாநில செயலாளர் பாரூக்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரங்கராஜன் கலந்து கொண்டு … Read More

இன்று 3வது நாளாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர். தமிழகத்தில் நேற்று 1,596 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,631 பேராக உயர்ந்துள்ளது. தமிழக … Read More

இன்று தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் பற்றிய சுகாதாரத் துறையின் தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் … Read More

இன்று தமிழகத்தில் மேலும் 1,896 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 3.98 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 25 லட்சத்து 88,781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை … Read More

இன்று தமிழகத்தில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 28 பேர் உயிரிழந்தனர். நேற்று 1,893 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,964 -ஆக அதிகரித்துள்ளது. தமிழக கரோனா … Read More

இன்று தமிழகத்தில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 77 ஆயிரத்து 237 … Read More

இன்று தமிழகத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 41 ஆயிரத்து 168 … Read More