மழையால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் பொங்கல் முடிந்தவுடன் தொடங்கும் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் 4 கோடி மதிப்பிலான RMU எனும் நவீன ‘ வளைய சுற்றுத்தர அமைப்பு ‘ இயந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம்: மக்கள் வேதனை

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் அவலம் சென்னை மாநகரின் பிரதான பகுதியாக பார்க்கப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி பலதரப்பட்ட மக்களை வசிக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பிரதான இடத்தில் குப்பை, இடித்த கட்டுமான பொருட்களை கொட்டி … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி … Read More

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் மே 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இதில் ஷேக் தாவூத் தெருவில் 300 பேரும், 115 வது வட்டம் சூரப்பா தெரு,பக்கீர் சாகிப் தெருவில் 200 பேரும், 120 … Read More

சேப்பாக்கத்தில் மாணவ – மாணவிகளிடம் மோசடி செய்த நபர் கைது   

சேப்பாக்கத்தில் டிப்ளமோ பயிற்சி நிறுவனம் நடத்தி மாணவ மாணவிகளிடம் சுமார் ரூ.40 லட்சம் வசூலித்து மோசடி செய்த நபர் கைது. சென்னை, ஆவடி, பஜனை கோயில் தெருவை சேர்ந்த சந்தியா, என்ற பெண் கடந்த ஆண்டு சேப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த … Read More

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக அமைதிப் பேரணி திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் வரை நடைபெற்றது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக, மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் சைதை.ம.ஜேக்கப் மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியின்  தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரது தலைமையில் … Read More