சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

வரும் நவ.20-ம் தேதி சென்னையில் தோனிக்கு பாராட்டு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. … Read More

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இருநாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11-ஆம் … Read More

தீபாவளி பட்டாசால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு

தீபாவளி பட்டாசினால் சென்னையில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையின் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தன. சாலைகளில் மாசுத்துகள்கள் அடர்த்தியாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் சென்னையில் … Read More

அனகாபுத்தூரில் தமிழக மாற்று திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காயிதேமில்லத் நகர் பகுதியில் தமிழக மாற்று திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் திறப்பு விழா, மாநில செயலாளர் பாரூக்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரங்கராஜன் கலந்து கொண்டு … Read More

மெரினா கடற்கரையில் படகு சவாரி – அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், துறைசார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read More

நாளை முதல் பெட்ரோல் விலை குறைப்பு

சென்னை பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் … Read More

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். … Read More

இன்றைய பெட்ரோல், டீசலின் விலை நிலவரம்

சென்னை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் … Read More

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு … Read More