சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு பேட்டிகளில் தங்களது கருத்தை காட்டமாக பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக … Read More

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா கட்சி … Read More

தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள, முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, துணை … Read More

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீந்தமிழ் திறவுகோல் நூலை வெளியிட்டார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இராசா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழியக்கம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தீந்தமிழ் திறவுகோல் நூலை வெளியிட்டார். உடன் மொரிசியஸ் குடியரசின் மேதகு குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி கயானா குடியரசின் தலைமை … Read More

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் ஒரு வார காலத்தில் கடைமடை பகுதியை தண்னீர் சென்றடையும் என தெரிவித்தார். நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் 4-5 நாட்களில் … Read More

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (8.6.2018) சென்னை , ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு … Read More