மழையால் பாதிக்கப்பட்ட சாலை, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் பொங்கல் முடிந்தவுடன் தொடங்கும் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் 4 கோடி மதிப்பிலான RMU எனும் நவீன ‘ வளைய சுற்றுத்தர அமைப்பு ‘ இயந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் … Read More

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம்

உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நெரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் ஃடிபெண்டர், இன்பன் உதயநிதியை … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

சென்னை சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் 115வது வட்டத்தில் இன்று (ஜூன் 14 ஆம் தேதி திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி … Read More

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குள் மே 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இதில் ஷேக் தாவூத் தெருவில் 300 பேரும், 115 வது வட்டம் சூரப்பா தெரு,பக்கீர் சாகிப் தெருவில் 200 பேரும், 120 … Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உதயநிதி தீவிர வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6–ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் தீவிர ஒட்டு வேட்டை நடத்தி வருகிறார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள … Read More