செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். … Read More

பி.எட் கல்வித் தொகை 30 ஆயிரம் தான் உட்சகட்ட தொகை: உயர்கல்வி துறை அமைச்சர்

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்  உயர்கல்வி துறையில் கல்வியியல் துறை பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் நீதியரசன் வெங்கட்ராமன் தீர்ப்பின் அடிப்படையில் 30 ஆயிரம் மட்டும் … Read More

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் மத்தியபிரதேச சுகாதார அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் … Read More

சென்னையில் 5 நாட்களுக்கு முன்னரே புயல், வெள்ளப் பாதிப்புகளை அறிந்துகொள்ளும் அமைப்பு தொடக்கம்

சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை 5 நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும் தேசிய பேரிடர் மேலாண்மையும் இணைந்து சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளது, இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை வெள்ள … Read More