சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 24) சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் … Read More

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு பேட்டிகளில் தங்களது கருத்தை காட்டமாக பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக … Read More

ஒரே நாளில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது: அமைச்சர் மூர்த்தி

அரசாங்கத்தை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்ற அதிமுகவிற்கு போராட்டம் குறித்து பேச தகுதி இல்லை என அமைச்சர் மூர்த்தி விமர்சனம். சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   வணிகவரி மற்றும் … Read More

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா கட்சி … Read More

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். … Read More

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்

சென்னை நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை … Read More

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை   தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டது.    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் … Read More

அதிமுக கூட்டணி: பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை அதிமுக – பாமக இடையிலான சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. இதன்மூலம், அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற … Read More

அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி அமமுகவில் இணைந்தார்!

அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி அதிமுகவிலிருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து கழகத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள் … Read More

வீதியில் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது … Read More