அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு … Read More

மைனர் பெண்ணை காதல் செய்வதாக கூறி  ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாகரசம் பேட்டை தெருவை சேர்ந்த விஜய் வயது 22 என்ற வாலிபர் என்ற வாலிபர் அதே தெருவை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதல் செய்வதாக கூறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு … Read More

இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நேற்று 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 750 பேருக்கு தொற்று … Read More

இன்று தமிழகத்தில் மட்டும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக … Read More

ஒடிசாவில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோன பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டு … Read More

இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-17 வகை விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-17 வகையிலான ஹெலிகாப்டரானது வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறங்க விமானி முயன்றார். அப்போது … Read More

இன்று தமிழகத்தில் 775 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 775 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 775 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,17,978 … Read More

வரும் நவ. 20இல் காவல்துறை இயக்குநர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு

லக்னோவில் நடைபெறவுள்ள காவல்துறை இயக்குநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள், மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொள்ளும் 56வது மாநாடானது லக்னெளவில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் நவம்பர் 20, 21ஆம் தேதி … Read More

இன்று மட்டும் தமிழகத்தில் 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 782 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 782 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் … Read More

ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருள்கள் வழங்கப்பட உள்ளது. … Read More