இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆமதாபாத்: இந்தியா-இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து … Read More

தமிழக சட்டமன்ற தேர்தலில் அச்சாதுதீன் ஒவைசி கட்சி போட்டியிட முடிவு?

சென்னை: அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சி, தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது இதனால் தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது, கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் … Read More

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 702 பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது முக்கிய கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவான நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது, ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க.வுடன் தொகுதி … Read More

பாஜக – அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை – சி. டி. ரவி

சென்னை: அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது பேச்சுவார்த்தையில் எங்களுக்கு 100 சதவீத பலன் கிடைக்கும் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்ற … Read More

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன் – பிரசாந்த் கிஷோர்

கொல்கத்தா: மேற்குவங்காளம் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார். பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரின் ஐ-பேக் நிறுவனம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறது. இவர் தற்போது … Read More

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருகிறார்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது இதில் பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி மத்திய … Read More

கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தங்கத் தாலியை கழற்றி கொடுத்த பெண்

பெலகாவி: கர்நாடகத்தில் சாலை விபத்துகளை தடுக்க மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மூலைமுடுக்கெல்லாம் போக்குவரத்து போலீசார் வாகன … Read More

சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க தனிச்சின்னத்தில் போட்டி – வைகோ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத … Read More

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

சென்னை: கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு … Read More

சூடானில் நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது

கார்ட்டூம்: சூடான் தலைநகரான கார்ட்டூமில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு அந்த பயணிகள் விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, கடந்த புதன்கிழமை கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுமார் … Read More