அ.தி.மு.க.வில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டன. புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக … Read More

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சீனா பயணம் 

சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால் என்பதால், இந்தியா … Read More

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது

சென்னை: தமிழக உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது, 1.ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும், 2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 3. திருப்பூர் … Read More

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையினை வழங்கிய அமைச்சர்

கோவை அடுத்த வால்பாறையில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 15 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு பணிகொடை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் ஊரக … Read More

சைபர் குற்றம் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கை சென்னை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

 சென்னை பெருநகர காவல்துறை, மத்திய குற்றப்பிரிவின் கணினி வழி குற்றத் தடுப்புப்பிரிவு (சைபர் கிரைம்) மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு (Information Security Education and Awareness [ISEA, Hyderabad], ஐதராபாத் இணைந்து, சைபர் கிரைம் குறித்த … Read More

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் 18-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்

சென்னை: டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில்நிருபர்களுக்கு பேட்டியளித்தனர், அப்போது அவர்கள் கூறியதாவது, மத்திய அரசு … Read More

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (8.6.2018) சென்னை , ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு … Read More

கோவை – பெங்களூர் இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

கோவை – பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் கூடிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில்  சேவை இன்று துவங்கியது. இந்த ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து வாரத்தில் திங்கள்கிழமை தவிர மற்ற … Read More

போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்.ஐ.ஆர் பெறத் தேவையில்லை. வாகன ஓட்டிகள் அனைவரும் … Read More

டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுக்கரை பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் டாஸ்மார்க் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர் கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் … Read More