உக்ரைன் – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10-ல் பேச்சுவார்த்தை

உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10-ம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது.