தேர்தல் பணிக்காக வரும் 25 ஆம் தேதி தமிழகம் வருகிறது துணை ராணுவப்படை

சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர், சட்டப் பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, முதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.