8 வழிச்சாலை திட்டம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்

முக்கிய செய்திகள்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன? என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து, 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.