ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் கேபின் குரூவ்- டிரெயினி’ பணி

முக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேபின்குரூவ்– டிரெயினி’ பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்இந்த பணிகளுக்கு 1/1/2019-ந்தேதியில் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி  குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது  வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்விண்ணப்பதாரா்கள் 12-ம் வகுப்பை 10+2 என்ற முறையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும்விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம்  வழியாக 1/1/2019-ந் தேதி வரை விண்ணப்பம்சமர்ப்பிக்கலாம் விண்ணப்பிக்கவும்மேலும்  விரிவான  விவரங்களை தெரிந்து கொள்ள www.airindiaexpress.in என்ற இணையதள பக்கத்தைப்பார்க்கலாம்.