நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

முக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, காலியிட விபரம்,  ஸ்பெஷ லிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவிலனான மேற்கண்ட காலியிடங்களில் கம்பெனி செக்ரட்டரியில் 2, லீகல் பிரிவில் 30, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்சில் 35, ஜெனர லிஸ்டில் 245ம் சேர்த்து மொத்தம் 312 இடங்கள் உள்ளன, 

வயது, 1/12/2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும், கல்வித் தகுதி, ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் ஸ்பெஷலிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் முழுமையான விபரங்களை இணையதளத்தில் பார்க்கவும், தேர்ச்சி முறை, பிரிலிமினரி மற்றும் மெயின் என்ற இரண்டு நிலைகளிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற பிரிவுகளைக் கொண்டிருக்கும், விண்ணப்பிக்கும் முறை, 10/12/2018 முதல் இப்பதவிகளுக்கான விண்ணப்பத்தைஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பக் கட்டணம் ரூ 600/- விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள், 26/12/2018, மேலும் விபரங்களுக்கு: http://www.newindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.