பெண்களின் நலனிற்காக “181” தொலைபேசி சேவை – முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சமூக நலத் துறை சார்பில் பெண்களின் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான 24 மணிநேர 181 கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையை (24X7 Toll Free 181 Women Helpline) துவக்கி வைத்தார்.