அகில பாரதீய தேராபந்த் யுவக் பரிஷத் இயக்கம் நடத்தும் மாபெரும் ரத்த தான முகாம்

செய்திகள் முக்கிய செய்திகள்

சென்னை: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்கள் வாயிலாக 1.5 லட்சம் யூனிட் இரத்தம் சேகரிக்க இலக்கு நிர்ணயக்கபட்டுள்ளது.

உலகின் முன்னணி இரத்த தான அமைப்பான அகில பாரதீய தேராபந்த் யுவக் பரிஷத் இன்றைய இளைய தலைமுறையினர்களின் அற்பணிப்பு, ஆற்றல், உற்சாகம் மற்றும் தேசபக்தி நிறைந்த இளைஞர்களின் ஒத்துழைப்போடும், நகராட்சி பெருமாநகராட்சி மற்றும் தொலைதூரத்தில் பரந்து விரிந்துள்ள 350க்கும் மேற்பட்ட கிளைகளின் வலிமையைக் குவித்து வருகிறது.
“மெகா இரத்த தான இயக்கம்” என்ற பெயரில். செப்டம்பர் 17, 2022 அன்று “இரத்த தானத்தில் சரித்திரத்தை” உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாக மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க இரத்த தான முகாமை நடத்துகிறோம்.

இந்நிகழ்வில் ஒவ்வொரு இந்திய குடிமக்கள் மற்றும்வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மூலம் தோராயமாக 2000 இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் சுமார் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் இரத்த தானம் பெற, இலக்கு நிர்ணயக்கபட்டுள்ளது.

இதில் 18 வெளி நாடுகளில் 36 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையின் “மெகா ரத்த தான இயக்கத்தின்” கீழ், சென்னை முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காலை- 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுய-உந்துதல் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார். ஆர்வமுள்ள இரத்த தானம் செய்பவர்கள் தங்கள் பெயர்களை இப்போதே இ-ரக்டகோஷில்பதிவு செய்யுமாறு செயலாளர் திரு.சந்தீப் முத்தஹாவே கேட்டுக்கொண்டார்.

www.eraktakosh.in மற்றும் இரத்த தானத்தில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க செப்டம்பர் 17 ஆம் தேதி இரத்த தான தினத்தில் கலந்து கொள்ளுங்கள். விஙிஞிஞி இன் ஒருங்கிணைப்பாளர் விஷால் சுரானா, திலீப் கெலாடா சுதிர் சஞ்செட்டி, நித்தேஷ் மர்லேச்சாமற்றும் திரு முகேஷ்

ஆச்சாஆகியோர் பிஜேஎஸ் லயன்ஸ் கிளப் போன்ற பல அமைப்புகளுடன் ஒத்துழைப்பதாகவும், இதன் மூலம் 2000 யூனிட் ரத்தத்தை சேகரிக்க இலக்கு வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

முகாம்கள். இந்த மெகா இயக்கத்தின் வெற்றிக்காக சென்னை முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள், மேலும் இந்த உன்னதமான நோக்கத்திற்காக முன்வருமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.