திருவல்லிக்கேணி | உதவி ஆணையாளர் சார்லஸ் தலைமையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு

செய்திகள் தமிழ்நாடு

இன்று 11-08- 2022-ம் தேதி மாலை 04.15 மணியளவில் D4 காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாம்பஜார் மார்க்கெட் பாரதி சாலையில் போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து (DAD-Awarness) பொதுமக்களிடம் விழிப்புணர்வு.

இராயப்பேட்டை உதவி ஆணையாளர் சார்லஸ் சாம்ராஜதுரை தலைமையில் ஜாம்பஜார் இராயப்பேட்டை , ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய காவலர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பாரதிசாலை ஜாம்பஜார் மார்க்கேட்டில் ஆரம்பித்து ஊர்வலமாக சென்றனர்.

 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை டாக்டர் நடேசன் சாலை அவ்வை சண்முகம் சாலை வழியாக வந்து இராயப்பேட்டை நெடுஞ்சாலை அவ்வை சண்முகம் சாலைசந்திப்பில் 05.15 மணிக்கு வந்தடைந்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் உறுதிமொழி ஏற்றனர்