கொரோனாவை விட உலக அச்சுறுத்தலாக மாறும் குரங்கு அம்மை

ஆசியாவிலும் கால் பதித்திருக்கும் குரங்கு அம்மை உலகில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் என்னவேன்று சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனாவுக்கு மத்தியில் பரவும் குரங்கு அம்மை ஆப்பிரிக்காவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா என பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்து வருகிறது. இதுவரை இந்த நோயை காணாத நாடுகளிலும் நோய் பரவுவது மிகவும் கவலை அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் 75 நாடுகளில் 11 ஆயிரம் பேரை குரங்கு அம்மை தொற்றுயிருக்கிறது. இதனால் […]

Continue Reading

முதல் நாளிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக திரும்பிய இலங்கை மக்கள்.!!

இலங்கையில் மக்கள் புரட்சி தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பின்னர் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி […]

Continue Reading

இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் […]

Continue Reading

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்பு :நாடு முழுவதும் இணைய சேவை முடங்கும் அபாயம்!!

பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு வடிவத்தில் நெளிந்த நிலையில், பூமியை நேரடியாக தாக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர் தமிதா ஸ்கோவ் என்ற இயற்பியலாளர் கணித்துள்ளார். சூரிய புயல் தாக்கினால் தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. செயற்கை கோள் மற்றும் தொலைபேசி இடையேயான ஜிபிஎஸ் எனப்படும் […]

Continue Reading

கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!!

பாகிஸ்தானைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான இலங்கையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்சே குடும்பமே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட நிலையில், இலங்கையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் […]

Continue Reading

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பொங்கி எழுந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து இன்று அதிகாலை இலங்கையின் ராணுவ விமானமான அன்டோனோவ்-32 என்ற விமானத்தில் இருந்து அண்டை […]

Continue Reading

கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவம் தகவல் கொழும்பில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்.

Continue Reading

#BigBreaking:அதிர்ச்சி…ரத்தப்போக்கு;சற்று முன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டார்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் ஜப்பான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சந்தேக நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜப்பான ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நாரா பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம […]

Continue Reading

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- உலக சுகாதார மையம்

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் BA.2.75. என்ற புதிய துணை வகை ஒமைக்ரான் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது: கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் சரிந்து 6 பேர் பலி

ஐரோப்பியாவில் மிகப் பெரிய மலை தொடராக ஆல்ப்ஸ் மலை தொடர் விளங்குகிறது. இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலை தொடர் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ஏற்ற பயிற்சி மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்த மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். சிலர் பனிச்சறுக்கு விளையாடினர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிகரத்தின் […]

Continue Reading