தனியுரிமை விதிகளை மீறியதாக 106 செயலிகளை நீக்கிய சீனா

பயனர்களின் தனியுரிமை விதிகளை மீறியதாக 106 செயலிகளை சீன ஆஃப் ஸ்டோரிலிருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீன நாட்டில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு பதிலாக சீன ஆப்ஸ் ஸ்டோர் பயன்பாட்டில் உள்ளது. செல்போன் பயனர்கள் தங்களது செல்போனுக்கு தேவையான … Read More

ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதலால் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை தற்கொலைப் படையினர் தாக்குதல் … Read More

5 முதல் 11 வயதினருக்கு பைசர் தடுப்பூசி: அமெரிக்க அரசு அனுமதி

அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுடைய 2 ஆயிரம் சிறுவர், சிறுமிகளிடம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகளின் மூலம் இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான பக்கவிளைவுகள் … Read More

கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 18.53 கோடியைக் தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் … Read More

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.47 கோடியை தாண்டியது

ஜெனீவா உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு … Read More

சூடானில் நடுவானில் விமானியை தாக்கிய பூனை அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது

கார்ட்டூம்: சூடான் தலைநகரான கார்ட்டூமில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு அந்த பயணிகள் விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, கடந்த புதன்கிழமை கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுமார் … Read More

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை – பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பாரிஸ்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி … Read More

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார்

கொழும்பு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேசுகிறார், மேலும் இம்ரான்கான் இலங்கை … Read More

இலங்கை இந்தியாவிடம் இருந்து ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்குகிறது

கொழும்பு: இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 400-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அங்கு இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொண்டு ஏற்கனவே தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்கள பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு … Read More

மியான்மர் ராணுவம் மக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் – ஐ.நா. எச்சரிக்கை.

நேபிடாவ்: மியான்மரில் கடந்த 1ந் தேதி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட … Read More