கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுகவினர் தெருமுனை பிரச்சாரம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பாக திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு துடியலூர் பகுதியில் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் CR ராமச்சந்திரன் தலைமையில் தெருமுனைப் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பகுதி கழக பொருப்பாளர் k ஜோதிபாசு கலைஞர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறது.  இப்பிரச்சாரத்தில் அதிமுக அரசின் […]

Continue Reading

கோவையில் செல்வபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய வாலிபால் போட்டி

கோவையில் செல்வபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் வாலிபால் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் 10க்கு மேற்ப்பட்ட பிரிவில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டின்  நோக்கமானது மாணவர்களின் உடல் அரோக்கியமும் தன்னம்பிக்கையும் வளர உதவியாக இருக்கும் என்பதையும் மேலும் மற்ற விளையாட்டை போல இந்த வாலிபால்  விளையாட்டையும் அனைவரும் ஊக்குவிக்க வேண்டு என்பதின் நோக்கமாகும்.  வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் இவ்விளையாட்டு நிகழச்சியில் அனுபவ் ரவி,M.சுலைமான், K.சத்யா, ரமேஷ் கிருஷ்ணன், G.S.அனிதா, M.நசீர், […]

Continue Reading

கோவையில் விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழப்பு, ஆதிதமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவையில்  விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதிதமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முற்றுகை. கோவை காந்திபுரம் நூறடி சாலையில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, மகேந்திரன் என்ற தனியார் துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, குறைந்த தொகைக்கு தனியார் துப்புரவு […]

Continue Reading

நம்ம வீட்டு திருவிழா அன்னவிலாஸ் ஹோட்டலின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை R.S . புரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஹோட்டல்களில் அன்னவிலாஸ் ஒன்று.. இவ்வளவு குறுகிய காலங்களில் கோவை மக்களின் மனதில் இடம் பிடித்த சைவ உணவகம் இதுவும் ஒன்று என்பது சான்றாக தன்மையையும் தரத்தையும் நம்பி வருபவர்களே அதிகம். சைவ உணவுகேன்றே தனி அலாதிப் பிரியம் கொண்ட சைவ உணவு பிரியர்களுக்கு ஹோட்டல் அன்னவிலாஸ் ஒரு வர பிரசாதம்.தற்போது அன்னவிலாஸ் ஹோட்டல் துவங்ப்பட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவக்கிறது.இதனை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்த ஹோட்டல் நிர்வாகம் […]

Continue Reading