கார்களில் ஏர்-பேக் ஏப்ரல் 1 முதல் கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

புது டெல்லி: கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் … Read More

பித்ரு தோஷம் விலக பரிகாரங்கள்

பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும்போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக … Read More

பயப்பிடும் போது நாம் ஏன் நெஞ்சை பிடித்து கொள்கிறோம்?

நம்மை யாரேனும் பயமுடுதினாலோ, அல்லது திடுக்கிட்டு பயந்தாலோ நாம் முதலில் செய்வது நெஞ்சில் கைய வச்சுப்போம், பிடிசுபோம் இதற்கு காரணம் என்னவா இருக்கும். இறைவனுக்கு 5 சொரூபம் அதில் ஒன்று “அந்தர்யாமி” அதாவது நம் உள்ளதில் குடிகொண்டு இருக்கும் இறைவன் என்று பொருள் … Read More

அம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து பிரசாதம்

உடல் நலத்திற்கான மருந்தைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து வழிபடுவதுடன், அந்த மருந்தையேப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது, தல வரலாறு, … Read More

பாண்டவர்களிடம் கலியுகத்திற்கு விளக்கமளித்த கிருஷ்ணபகவான்

பாண்டவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர் அப்போது அவர்களில் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது, அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது … Read More

தமிழ் கடவுளின் சிறப்பை போற்றும் கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது, கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் … Read More

கயிலாசநாதரை வழிபட்டால் சுக்ர தோஷங்கள் விலகும்

பொதிகை மலையில் பிறந்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி, கடலில் கலக்கும் இடம் பழங்காலத்தில்‘கொற்கை’என்று அழைக்கப்பட்டது, கொற்கை வழியாக ஓடித்தான் வங்கக் கடலில் சங்கமித்திருக்கிறது தாமிரபரணி. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் … Read More

கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

சென்னை: கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. சர‌ஸ்வ‌‌தி … Read More

சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சியளித்த தலம்

சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என கோமதியம்மன் தவமாய் தவமிருந்த தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில்,  நாக அரசரில் சங்கன் சிவபக்தனாகவும், பதுமன் விஷ்ணுபக்தனாகவும் இருந்தனர் இதில் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற … Read More

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு அனுமதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரிம் … Read More