குரூப் 1 தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு

92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி […]

Continue Reading

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில இடங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி […]

Continue Reading

அரசுப்பள்ளிகளில் ஜூன் 13ல் தொடங்கும் !!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]

Continue Reading

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். […]

Continue Reading

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக்குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க […]

Continue Reading

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் […]

Continue Reading

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி முடிவு..!

தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் இருந்து 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதால் மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகளவிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. […]

Continue Reading

இந்த ஆண்டு பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை

2019ம் ஆண்டில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது மீதமுள்ள 215 நாட்களிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டு உள்ளது, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும், 210 நாட்கள், வேலை நாட்களாக இருக்க வேண்டும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 210 நாட்கள் பணியாற்றினால் போதும் அதற்கு குறைவான நாட்கள் இருந்தால், சனிக்கிழமைகளில் பணியாற்ற வேண்டும் பெரும்பாலான பள்ளிகளில், சனிக்கிழமையன்று பாதி நாள் மட்டுமே […]

Continue Reading

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் விலையில்லா லேப்டாப் – அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் என்பது வேறு பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்வதற்கான மதிப்பீடு அல்ல ஆகவே புயல் பாதித்த மாவட்டங்களில் வழக்கம்போல், அரையாண்டுத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு இந்த தேர்வு இல்லை என்று கூறும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும், […]

Continue Reading

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாபெரும் கலை போட்டிகள் துவக்க விழா நடந்தது

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் கலையார்வத்தைத் தூண்டும் வகையில் முன்னெடுத்த மாபெரும் கலை வளர்ச்சிப் போட்டிகள் (17.11.18) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, மிகப்பெரும் கலைக்கண்ணோட்டமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட (நகைச்சுவை) நடிகர் திரு, சதீஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பள்ளிக் கல்வியுடன் மாணவர்கள் தம் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் உலக அமைதி மற்றும் தண்ணீர் சேமிப்பு பற்றிய சமூக அக்கறையையும் தனது உரையில் […]

Continue Reading